Saturday, 7 March 2020
Monday, 2 March 2020
Saturday 07-03-2020 Puberphonia Eradication Advisor Program
அன்புடையீர் !வணக்கம்! வரும் 07-03-2020 சனிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை ராயப்பேட்டை சிவா ENT ஆஸ்பிடல், 159, லாயிட்ஸ் சாலை, முதல் மாடி கான்பிரன்ஸ் ஹாலில் நடைபெற உள்ள PUBERPHONIA ERADICATION ADVISOR - பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம். அன்று மாலை பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் ( அட்டை வடிவில் ) வழங்கப்படும். புகைப்படத்துடன் கூடிய பிரேம் போட்ட சான்றிதழ் - தங்களிடம் தெளிவான புகைப்படம் பெற்று அடுத்த வகுப்பில் வழங்கப்படும். கட்டணம் ஏதுமில்லை. பயிற்சி அன்று மதிய உணவு வழங்கப்படும். முன் பதிவு அவசியம். முதலில் பதிவு செய்யும் 30 மருத்துவர் & சமூக ஆர்வலர்களுக்கு மட்டும் 07-03-2020 அன்று பயிற்சி வழங்கப்படும். அதன் பின்பு பதிவு செய்பவர்கள் அடுத்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். ஏற்கனவே பயிற்சி முடித்தவர்கள் 07-03-2020 புகைப்படத்துடன் கூடிய கண்ணாடியிலான சான்றிதழை நேரில் வந்து பெற்றுக் கொள்ளவும். முன்பதிவுக்கு : G. பெத்த பெருமாள், Cell: 944545 1060 Whatsup: 960000 4420.
Dr.ராஜ்குமார் செல்வி கிளினிக் தனது மருத்துவ குழுவோடு ஜனவரி 2020இல் நிகழும் 30வது வது மருத்துவ அறிவியல் மாநாட்டில் பதிவு செய்கிறார். இது ஒரு மருத்துவ தொழில் முனைவோருக்கான மாநாடு நீங்களும் பங்கு பெற்று உங்களின் திறமையை ஐந்து நட்சித்திர விடுதி ஹோட்டல் சவேரா 500மருத்துவ தொழில் முனைவோர் மத்தியில் எடுத்து காட்டலாம். வருக!!!!

Saturday, 29 February 2020
Subscribe to:
Posts (Atom)