Tuesday, 6 August 2019

தொல்காப்பியத்தை
மையமாக வைத்து
சென்னையை சார்ந்த
காது மூக்கு தொண்டை
டாக்டர் குமரேசன்
மருத்துவ ஆய்வு செய்து
அமெரிக்க மருத்துவத் துறையை
மெய்சிலிரிக்க வைத்துள்ளார்
அவரது உழைப்பை
அங்கீகரிப்பது
அறிவியல் தமிழ் மன்றத்தின்
கடமையாகும்
சனிக்கிழமை (10/08/2019)
இந்திய நேரப்படி
08:00 மணி முதல் 08:30 வரை
புகழ்பெற்ற காது மூக்கு தொண்டை
அறுவை சிகிச்சை நிபுணர்
டாக்டர் குமரேசன் மற்றும்  மலேசியா ஆசிரியமணி இரா. மாணிக்கம் 
தமிழுக்கான வெள்ளை அறையிலிருந்து
நேரலையில் ZOOM Meeting Portal
வழியாக பேசுவார்
அவருடன் உரையாட
விருப்பமுள்ள நண்பர்கள்
கீழுள்ள இணைப்பை
காலை எட்டு மணிக்கு இயக்கவும்
அதிக பட்சமாக
100 நபர்கள்
ஒரே சமயத்தில்
இணைய முடியும்
.
Topic: Interact with Dr. M Kumaresan
Time: Aug 4, 2019 08:00 AM India
.
Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/6249776207
Meeting ID: 624 977 6207
.
நேரில் வர நேரமில்லை
மெய்நிகராக வரவும் முடியவில்லை
என்றால் ….
தமிழுக்கான நமது அர்ப்பணிப்புதான் என்ன ?