Friday, 12 September 2014

Dubai Trip

Dr.M.Kumaresan with family in Burj Khalifa and other famous landmaks at Dubai.

Monday, 1 September 2014

Dubai Camp

காதுமூக்குதொண்டை (ENT - Specialist) அறுவை சிகிச்சை நிபுணர் பிரபல டாக்டர் திரு.Kumaresan Muthiah, (SivaENT.comஅவர்கள் துபாய்க்கு வருகை புரிய உள்ளார்கள்.

அமீரக நண்பர்கள் தங்களுக்கோ தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கோ காதுமூக்குதொண்டை சம்பந்த பிரச்சனைகள் இருந்தால் டாக்டரை நேரிடையாக கண்டு மருத்துவ ஆலோசனைகளை பெறலாம்.

அடுத்த மாதம் செப்டம்பர் 10 - 13 வரை (10/09/2014 - 13/09/2014) டாக்டரிடம் நீங்கள் மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். முன் அனுமதி பெற எங்களை தொடர்பு கொள்ளவும்.

நண்பர்கள்அனைவருக்கும் பகிரவும்!!!!, I am so happy to do some services to the needy. I can give training in medical yoga to relive most of the diseases,mainly stress;.training memory power etc; kindly see SivaENT.com My staying is arranged by Mr.Fayaz 501 601 366 & Arokiyasamy 509 562 901.Hope to see you on 10th Sep, 2014.