Showing posts with label SIVA ENT. Show all posts
Showing posts with label SIVA ENT. Show all posts

Wednesday, 2 August 2023

Malaysia

23-7-2023.  11-ஆம். உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மிகவும் சிறப்பாக நடந்தேறியது. பல கட்டுரைகளை மலேசிய, அயலக கல்விமான்கள் படைத்தர்கள்....

அதில், தமிழ்நாடு மருத்துவர் ENT டாக்டர் 
M. குமரேசன் அவர்களின்  கட்டுரை மிகவும் சிறப்பாகவும் மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாகவும் இருந்தது.

ஆண்களின் கீச்சுக்குரல் மரக்கட்டு வைத்தியம் பற்றியப் பேச்சு மக்களுக்கு மிகவும் கருத்தாக இருந்தது.

இவர் வைத்தியத்தின் மூலம் கீச்சுக்குரல் ஆண்களுக்கு  மூன்றே நாட்களில், ஆண்களுக்கு ஆண் குரலில் பேசும் பேச்சுத் திறன் வந்து விடுகிறது...! 

தொல்காப்பியத்தில் கிடைத்த கருத்தை வைத்து, இவர் கண்டுபிடித்த வியப்பு, ஆண்களுக்கான (மரக்கட்டு) கீச்சுக் குரல் வைத்தியம்.

உலகில் இவர் ஒருவர் தான் இந்த வைத்தியத்தை செய்து வருகிறார்!

அதனால், உலகில் கீச்சுக்குரலில் பேசும் ஆண்கள், இவரை வந்து பார்க்கிறார்கள் சென்னையில்..!

கடந்த இரண்டு ஆண்டுகளில், 2,000 கீச்சுக் குரலில் பேசும் ஆண்கள், இப்பொழுது ஆண் குரலில் பேசுகிறார்கள்.

வாழ்த்துகள் டாக்டர் M. குமரேசன்.

இவருக்கு குரல் மன்னன்  என்றும் பட்டம் கொடுக்கலாம், பல்கலைக்கழகத்தில்...

நல்வாழ்த்துகள் மாண்புமிகு. 
டாக்டர் M. குமரேசன் அவர்களுக்கு. அன்புடன்
சுந்தரராஜன். மலேசியா.
24- 7- 2023.

Wednesday, 27 July 2022

Puberphonia

Regarding Puberphonia, I am completing 1000 cases. My treatment is making uvular sound and sinus resonance.

Monday, 28 December 2020

Puberphonia Education program

Greetings from SIVA ENT Hospital Private Limited!!!
Innovative SIVA ENT Hospital Private Limited is a eradication center for exclusively puberphonia care provider with more than a decade of experience.   It may interest to note that, we       conducted every Saturday we conducted free online medical services in past 1 year. During the Lockdown period we stoped our activity.
We are planning to host live webinar series on “Puberphonia Eradication  Program” on 3rd January, Saturday 3 pm to 4 pm-on wards-every Saturday..
Key Learning’s:
1.  How to do UMAR treatment, (a) Fast track of achieving the low pitch from high voice.
(b) Training to habituate the usage of low pitch voice.
2. Biomechanical and physical process of the uvula in puberphonia treatment, the correct scene to  understand the whole mechanism
தொல்காப்பியம் ஒரு விரிவான  உச்சரிப்பு  ஒலிப்பை  விளக்குகிறது,  கொடுக்கிறது
3. How we discovered the importance of voice       modulation by knowing the importance of pharynx and its holes. The art of finding the target voice; help in developing and improving voice.
வாயில் புகுந்து காது வழியாக வெளியே  வரும் ஹனுமான் - அங்கணமாக விளங்கும் தொண்டையில் நிறைய துளைகள்
4. Our experience of sex identification of lady boys at Battaya beach at Thailand.
5.  Vinayagar  Agaval song by Avvaiyar and are all about practices for voice care
விநாயகர் அகவல் -முழுக்க முழுக்க இருப்பது குரல் வழ முறைகள்
6. Recognizing the importance of cone hall resonance       in river Thamaravarni at Thirunelveli Sanku Mandabam `
தாமிரபரணி ஆற்றின் நடுவே கல் மண்டபம் ஒன்று இருக்கிறது. புயல், வெள்ளத்த கண்டுபிடிக்க ஆற்றுக்கு தாமிரபரணி ஆற்றின் நடுவே கல் மண்டபம் ஒன்று இருக்கிறது. புயல், வெள்ளத்த கண்டுபிடிக்க ஆற்றுக்கு நடுவே கட்டப்பட்ட கல் மண்டபங்கள்).       நடுவே கட்டப்பட்ட கல் மண்டபங்கள்).
7. Successful life of puberphonia high pitch voice singer Mickel Jackson, Palam Kalyanasundaram, few rulers and polititions
8. Nerve to uvula preservation in cleft palate repair       surgery, causes no velopharyngeal dysfunction during speech and velopharyngeal insufficiency.
9. The mechanism of pitch change in the voice-       which organ to be treated in puberphonia?
‘ஓம்’ பிறக்கும் சொல் தொண்டைத் தீண்டாமல் நாக்கு மேல் வாயின் மூலமாய் பிறக்கும். (Open throat voice is “ om”word)
10. Uvula a specific speech organ and its manipulation treat puberphonia
11.  Puberphonia cure centre ,eradication program and workshop.
12. Puberphonia camp, Identification by trained  volunteers at village level for census
13. Googling and yorker speech air flow to treat puberphonia.
14. Chiropractice for puberphonia
15. A study of uvula and tongue movement and air flow on speech by MRI / Ultrasound/Contrast X-Ray and this work is to go beyond to suggest the role of phonetics and prosody.
16. UMAR principle for retroflex voices. Unearthing       the UMAR effect of air power of uvula manipulation and resilience in       tongue
17. What we count as meaningful in our vision, we get enthusiasm,  ardor, warm and excited feeling like fitful , find answers, solve problems, get inspired  in developing a new treatment for puberphonia.
Send your full bio data to Register : kumaresan@doctor.com
(Certificate will be provided on the merits conducted by us)
Website – https://www.SivaENT.com
Facebook - https://www.facebook.com/sivaent
Twitter - https://twitter.com/sivaenthospital
YouTube – https://www.youtube.com/DrKumaresan
Whatsapp - https://wa.me/919841055774
Instagram – https://www.instagram.com/sivaent
I'd love to set up a time to walk you through a personalized demo. Would you have some free time to connect?

Tuesday, 22 December 2020

Puberphonia Education in SIVA

Greetings
We are doing treatment for puberphonia/boys talking in female tone. We are going to start an EDUCATION program and it is only for MBBS and ENT Students as an awareness program.