Entrepreneurship in Health fair
19.1.20.siva ENT 9841055774
Free . Come.
இன்றைய தினம் நடைமுறையில் வெற்றிகரமாக வணிகம்/தொழில் செய்வோர் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கவேண்டுமெனில் வர இருக்கும் மாற்றங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு முன்னரே அறிய வேண்டும். அவர்களே புது மாற்றங்களை உருவாக்க வேண்டும். இல்லையெனில் வணிகச்சந்தையில் தொலைந்து விடுவோம்.
இத்துடன் உள்ள இணைப்பைப் பாருங்கள். வருங்காலம் எவ்வாறு இருக்கும் என்ற தொலைநோக்கு . பார்க்கவும், சிந்திக்கவும்.
No comments:
Post a Comment