A message from a well wisher.( Name .........)
எனக்கும் இதே நிலை தான். 😪😥😪😰😥 😓😢நிறைய சங்கடங்களை அனுபவித்து விட்டேன். அனுபவிக்கிறேன். யாரும் ( குழந்தைகள் உட்பட) என்னை மதிப்பதில்லை. நான் பேசப்போனால் தெரித்து ஓடிவிடுவார்கள். என்னை பரிதாபத்திற்குரிய ஜந்துவாகவும் ஏளனமாகவும் பார்ப்பார்கள். திருநங்கைகள் கூட என்னைக் கிண்டலடித்துவிட்டார்கள். வேலைவாய்ப்பு பறிபோனது. திருமணம் கேள்விக்குறி. வாழும் போதே நரக வேதனை நரக வாழ்க்கை என்பார்களே அது எனக்குப் பொருந்தும். இந்த குரல் பாதிப்புடையோரை சரிப்படுத்தும் மருத்துவர் கடவுளுக்கு நிகரானவர். நல்லாயிருங்க டாக்டர். மனதில் அத்தனை பாரத்தையும் துண்பத்தையும் தாங்கிக் கொண்டு வெளியில் புண்சிரிப்போடு நடமாடுகிறேன். இந்த குறையுடைய என்போன்றோரை சரிப்படுத்தும் குமரேசன் மருத்துவருக்கு கோடானுகோடி நன்றிகள். மனதார சொல்கிறேன் நீங்க நல்லாயிருப்பீங்க டாக்டர்.
Pages
▼
No comments:
Post a Comment